தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நேர்மை வழி நடப்போம்

நேர்மை வழி நடப்போம்

நேர்மை வழி நடப்போம்


ADDED : ஆக 22, 2016 08:08 AM

Google News

ADDED : ஆக 22, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்வில் நேர்மையைப் பின்பற்றினால், கால்கள் சரியான பாதையில் நடக்கத் தொடங்கி விடும்.

* உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள். அதை உங்கள் பிடிக்குள் வைக்க ஆசைகளை விடுங்கள்.

* மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.

* புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே. அதன் மூலம் கிடைத்த படிப்பினையை மறக்கக் கூடாது.

- பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us